இதயத்தின்
உணர்ச்சி
நீ அருகில் இருக்கும் பொதும் என்
இதயம் விட்டு விட்டு துடிக்கிறது
காரணம் தெரியவில்லை.!
என் இதயத்திற்கு பேச தெரியாது
அனல் உன் இதயத்தின் உணர்ச்சிகளை அனுபவிக்க
மாட்டும் தெரிந்து கொண்டேன்..!!
உன் காதல் பொய் இல்லை அது மட்டும் என்
இதயத்திற்கு தெரிந்து கொண்டது...!!!
No comments:
Post a Comment